சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய மனிதர்கள் தேவை – ஜனாதிபதி!
Sunday, August 27th, 2017
நாட்டில் தற்போது காணப்படும் சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கக் கூடிய மனிதர்கள் தேவை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.கட்சி , நிறம் , இன மத பேதம் இன்றி அனைவரினதும் ஒத்துழைப்புடன் நாட்டை கட்டியெழுப்ப எதிர்ப்பார்த்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்திருந்தார்
Related posts:
நல்லிணக்க திட்டத்திற்கு அவுஸ்திரேலியா பூரண ஒத்துழைப்பு!
தொழில்களை தேடிக்கொள்வதற்கு ஏற்றவகையில் உயர்க்கல்வி முறைமையில் மாற்றம் மேற்கொள்வது அவசியம் - ஜனாதிபதி...
அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்தேன் - மாணவர்களின் நலன் கருதியே பதவி விலகினேன் - ஷேக் ஹசீனா தெரிவ...
|
|
|
சுயதொழில் செய்வதற்கான உதவிகளை பெற்றுத்தாருங்கள் - ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் மீசாலை தெற்கு மதுவன் ச...
ஆசிரியர் உதவியாளர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!
நல்லொழுக்கமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்பத் தேவையான பரிந்துரைகளை அகில இலங்கை சாசன பாதுகாப்புச் சபையால்...


