மரக்கறியின் கேள்வி அதிகரிப்பு!
Monday, December 24th, 2018
வடக்கில் இருந்து கிடைக்கும் மரக்கறியின் அளவு குறைந்துள்ளமையினால் சந்தையில் தற்போது மரக்கறிக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அங்கு மரக்கறி உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.
பண்டிகைக் காலம் என்பதால் மரக்கறியின் கேள்வி அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரச ஊழியர்களது வருடாந்த கொடுப்பனவில் மாற்றம்!
பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு தொடர்ந்தும் உதவி - இலங்கையிடம் அமெரிக்கா உறுதியளிப்பு!
கிழக்கு மாகாணஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் - கல்வி அமைச்சர் கிழக்கு மாகாண ஆள...
|
|
|


