சீருடை வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு – கல்வி அமைச்சர்!

Saturday, December 22nd, 2018

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரை நீடிக்க கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது சம்பந்தமாக உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts:


அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கான போக்குவரத்து சேவைகளை வழங்க விஷேட ஏற்பாடு – இலங்கை போக்குவரத்...
இன்றுமுதல் அனைவருக்கும் "பூஸ்டர்" தடுப்பூசி கிடைக்கும் - இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க - அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஜோன் கெரி இடையில் சுவிட்சர்லாந...