9 மாகாணங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும்!
Saturday, December 22nd, 2018
9 மாகாணசபைகளின் தேர்தல்களும் ஒரேநாளில் தாமதமின்றி நடத்தப்படும் என்று உள்நாட்டு நிர்வாகத்துறை அமைச்சர் வஜிர அபேவரத்தன தகவல் வெளியிட்டுள்ளார்.
தமது அமைச்சில் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட பின்னர் அமைச்சர் ஊடகங்களிடம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த காலங்களில் பொதுச் சொத்துக்கள் விரயம் செய்யப்பட்டு மாகாணசபை தேர்தல்கள் தனித்தனியே நடத்தப்பட்டன. எனினும் அந்த முறையை மாற்றி இந்த அரசாங்கம் 9 மாகாணசபை தேர்தல்களையும் ஒருங்கே நடத்தவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106