இலங்கைக்கு 90 தண்ணீர் பௌசர்களை வழங்கியது சீனா!
Thursday, December 20th, 2018
இலங்கைக்கு அன்பளிப்பாக 90 தண்ணீர் பௌசர்களை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம், சீனா கையளித்துள்ளது.
குறித்த நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்துவரும் நட்புறவை மேலும் பலப்படுத்தும் நோக்கில், இவ்வாறு அன்பளிப்பு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
தேர்தல் கடமைக்கு சமூகமளிக்காத அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!
யாழ் நோக்கிய சேவையை மீண்டும் ஆரம்பித்தது யாழ்தேவி கடுகதி புகையிரதம்!
|
|
|


