ஐ.ம.சு.கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஐ.சு.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றனர் -நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன!
Thursday, December 20th, 2018
2015ம் ஆண்டு பொதுத் தேர்தல் மூலம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதாக தெரிவித்து, நாடாளுமன்ற செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற செயலாளருக்கு இவ்வாறு கடிதம் மூலம் இதனை அறிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
Related posts:
திருகோணமலை எண்ணெய் குதங்கள் விரைவில் இலங்கை வசமாகும் - அமைச்சர் கம்மன்பில அறிவிப்பு!
ஆட்கடத்தல் மற்றும் காப்புறுதி மோசடியின் பின்னணியில் அரசியல்வாதிகள் - அமைச்சர் மனுச நாணயக்கார தகவல்!
வெறிநாய்க்கடி நோய் - இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 11 பேர் உயிரிழப்பு - சுகாதார அமைச்சின் த...
|
|
|


