பேருந்து விபத்து: உகண்டாவில் 19 பேர் உயிரிழப்பு!
Thursday, December 20th, 2018
உகாண்டாவின் கப்ச்சோர்வா மாவட்டத்தில் மலைப்பாதை வழியே சென்ற பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் படுகாயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
வடகொரியா மீது தென்கொரியா புகார்!
சீனாவின் நில அதிர்வு காரணமாக 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் அவதி!
மியான்மர் நிலநடுக்கம் - 3 ஆயிரத்தை கடந்த உயிரிழப்புக்கள் - 30 இலட்சம் பேர் பாதிப்பு!
|
|
|


