திலான் சமரவீரவை குறிவைக்கும் அவுஸ்திரேலியா!
Thursday, June 30th, 2016
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் திலான் சமரவீரவை அவுஸ்திரேலிய அணி தமக்கான துடுப்பாட்ட ஆலோசகராக இணைத்துக்கொள்வது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலிய அணி அடுத்த மாதம் இலங்கைக்கான கிரிக்கட் விஜயத்தை மேற்கொள்கின்றது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி ஜூலை மாதம் 26 ஆம் திகதி பல்லேகலையில் ஆரம்பமாகவுள்ளது.
இந்தநிலையில் இலங்கையின் ஆடுகள நிலவரங்கள் குறித்து அறிந்துகொள்ளும் நோக்கில் அவுஸ்திரேலியஅணி,திலான் சமரவீரவை இணைத்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இது தொடர்பில் தற்போது ஆலோசனைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106