வலுவான நிலையில் நியூசிலாந்து!
Monday, December 17th, 2018
இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் வெலிங்டனில் நடைபெறுகின்றது.
முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 282 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழப்பிற்கு 578 ஓட்டங்களை பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணி சார்பாக டொம் லதெம் ஆட்டமிழக்காது 264 ஓட்டங்களை பெற்றுள்ளார். கேன் வில்லியம்ஸ் 91 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக லஹிரு குமார 4 விக்கெட்டுக்களை பெற்றார்.
இலங்கை அணி தற்போது இரண்டாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடி வருகிறது.
Related posts:
புதிய மைல்கல்லை எட்டிய செரீனா வில்லியம்ஸ்!
மகளிர் உலக கிண்ண கிரிக்கட் போட்டி ஆரம்பம்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹரூபிற்கு பதவி!
|
|
|


