வரும் திங்களன்று மீண்டும் புதிய அரசாங்கம் அமைகிறது!
Friday, December 14th, 2018
நீதிமன்ற தீர்ப்பை அடுத்த எதிர்வரும் திங்கட்கிழமை புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகேயை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது.
Related posts:
பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனியார் மயமாகாது - அர்ஜூன ரணதுங்க!
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் வர்த்தக அமைச்சு அதிரடி நடவடிக்கை – 2 கோடிவரை அபராதம் அ...
தாயை இழந்த ஆட்டுக்குட்டி - பாசத்துடன் பாலூட்டுகின்ற நாய் - யாழ்ப்பாணத்தில் நெகிழ்ச்சி சம்பவம்!
|
|
|


