உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நாளை !முடிவு!
Wednesday, June 29th, 2016
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி இறுதி தீர்மானம் நாளை அறிவிக்கவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
சில உள்ளூராட்சி மன்றங்களுக்கான காலஎல்லை நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், உள்ளூராட்சி மன்றங்களின் காலஎல்லை நீடிக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பிலேயே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடுவதற்கான தேவை தமக்கு கிடையாது என அவர் மீண்டும் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 வருடங்கள்!
அமைதியின்மையால் வீடுகளை இழந்த 76 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாடகை வீடுகள் - அமைச்சர் பிரசன்ன ரணதுங...
இனப்பிரச்சினை தீர்க்கப்படும்போது, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முதலீடு செய்ய முன்வருவர் - நீதி அ...
|
|
|
ஏப்ரல் 1 முதல் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்க தீர்மானம் - அமைச்சர் பந்துல குணவர்...
நாட்டின் சனத்தொகையில் 20 வீதமானோர் மாரடைப்பால் பாதிப்பு - இதய நோய் நிபுணர் கோத்தபாய ரணசிங்க எச்சரிக்...
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் மேலும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளது - நிதி இராஜாங்க...


