ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 வருடங்கள்!
Monday, January 15th, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 வருடங்கள் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக்காலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா : இலங்கையின் கணக்கு 148 ஆக உயர்வு!
கொரோனா தொற்றால் இலங்கையில் 6 மணி நேரத்திற்கு ஒருவர் பலி - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிப்பு...
அறுபது கோடி ரூபா நட்டத்தில் இயங்கும் லங்கா சதொச - கோப் குழு சுட்டிக்காட்டு!
|
|
|


