அரச ஊழியர்களின் கொடுப்பனவு வழங்குவதில் சிக்கல் கிடையாது!
Saturday, December 8th, 2018
பிரச்சினையில்லை! அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலைமை காணப்படுவதாக கூறப்படும் வதந்திகள் தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கொரோனா : இலங்கையில் 4வது நபர் மரணம்!
சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர...
திடீரென மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு !
|
|
|


