ஆங்கிலத்தை கைவிட ஐரோப்பிய யூனியன் முடிவு?
Wednesday, June 29th, 2016
ஐரோப்பிய யூனியனுடன் நீடிப்பது குறித்து பிரித்தானியாவில் பொது வாக்கெடுப்பு நடந்தது. அதில் யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் என 52 சதவீதம் மக்கள் வாக்களித்தனர். இதனால் பிரித்தானியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் குழப்பங்கள் மற்றும் பொருளாதார சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், இங்கிலாந்தின் முடிவை தொடர்ந்து, ஆங்கில மொழியை ஐரோப்பிய யூனியன் நாடுகளின் அதிகாரப்பூர்வ மொழிகள் பட்டியலில் இருந்து அகற்ற முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்திற்கு அடுத்தபடியாக, ஐரோப்பிய யூனியனை சேர்ந்த அனைத்து நாடுகளுமே, ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக பயன்படுத்திவருகின்றன. தற்போது, இங்கிலாந்து வெளியேறுவதால், ஆங்கிலத்தையும் தங்களது பயன்பாட்டில் இருந்து வெளியேற்ற ஐரோப்பிய நாடுகள் தீர்மானித்துள்ளன.
ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இல்லை என்றால், ஆங்கிலமும் இல்லை என்று ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106