நவீன வசதிகளுடன் கூடிய S13 ரயில் இலங்கைக்கு!
Monday, December 3rd, 2018
இந்தியாவின் தயாரிப்பிலான பயணிகள் போக்குவரத்து S13 ரயிலானது கப்பல் மூலமாக நேற்று(02) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த ரயிலில் 13 ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன், ரயில் பெட்டிகளில் wifi வசதிகள் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அரசினால் – அரசுக்கு என்ற முறையில் குறித்த ரயிலானது இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கில் இன்றுமுதல் கள் விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி - பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த ...
காய்ச்சல் அல்லது உடல்வலி இருக்கும் கோவிட் நோயாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று ஆரம்பம் - சீருடை, பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி...
|
|
|


