மேலும் சீனியின் விலை உயர்வு?
Wednesday, June 29th, 2016
சீனியின் விலை மேலும் உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் கொழும்பு புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ சீனியின் விலை 115 ரூபாவாக காணப்பட்டது. இதன்படி ஒரு கிலோ சீனியின் சில்லறை விலை 122 ரூபா முதல் 125 ரூபா வரையில் காணப்பட்டது.
இதேவேளை, ஒரு கிலோ சீனிக்கு அரசாங்கம் தற்போது 30 ரூபா வரியை அறவீடு செய்கின்றது என தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட 23 கிலோ தங்கம் பறிமுதல்!
பால் மாவில் பன்றி கொழுப்புக்கள் சேர்க்கப்படவில்லை - இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்!
நாளை புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்பு!
|
|
|


