வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு!
Thursday, November 29th, 2018
நாட்டின் அரசியல் ஸ்தீரமற்றநிலை மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமை காரணமாக எதிர்வரும் சில மாதங்களில் வாகனங்களின் விலை நூற்றுக்கு 15 தொடக்கம் 20 சதவீதத்தால் அதிகரிக்கக்கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லங்கா வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரென்சிகே இதனை தெரிவித்தார்.
இதேவேளை, தற்போது இலங்கை வாகன சந்தையில் வாகனங்களின் விற்பனை மந்தகதியில் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
உதயன் பத்திரிகை அவதூறு வழக்கு ஒத்திவைப்பு!
ஆயுள்வேத நிறுவனங்களை பதிவு செய்யப்படல் கட்டாயம்!
நாட்டில் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல் எதுவுமில்லை - விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெர...
|
|
|


