இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள புதிய ரயில்!
Wednesday, November 28th, 2018
இந்தியா தயாரித்த S13 ரயிலினை நியமிக்கப்பட்ட காலத்தில் இலங்கைக்கு வழங்க முடியும் என இந்தியா தெரிவித்துள்ளது.
குறித்த ரயிலில் 13 ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. அரசினால் – அரசுக்கு என்ற முறையில் குறித்த ரயிலானது இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.




Related posts:
அதிகரிக்கும் டெங்கு நோய் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
உணவுப்பொருட்களின் விலைகளை அதிகரிக்காது: நுகர்வோர் விவகார அதிகாரசபை!
என்னை சிறையில் அல்லது தூக்கிலிட வேண்டுமென்பதே கர்தினால் ரஞ்சித்தின் விருப்பம் – முன்’னாள் ஜனாதிபதி ம...
|
|
|


