இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட நிறைவில் இங்கிலாந்து 321/7 !
Saturday, November 24th, 2018
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் நேற்று இடம்பெற்றது.
போட்டியில் தமது முதல் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஆட்டநேர முடிவில் 7 விக்கட்டுக்களை இழந்து 312 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இங்கிலாந்து அணி, சார்பில் ஜொனி பெரிஸ்டேரவ் 110 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தார்.
Related posts:
2 வது ஒருநாள் போட்டி: சர்பிராஸ் அஹமது சதம்! இங்கிலாந்துக்கு 252 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!!
இலங்கை மீண்டும் தோல்வி!
டோனி குறித்து கடும் விமர்சனம்!
|
|
|


