மின்தடை பற்றிய அறிவித்தல்!
Friday, November 23rd, 2018
மின்விநியோக மார்க்கங்களின் பராமரிப்பு, மறுகட்டமைப்பு வேலைகளுக்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளைமறுதினம் சில இடங்களில் மின் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்தது.
நீர்வேலி, சிறுப்பிட்டி ஆகிய இடங்களிலேயே நாளைமறுதினம் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை மின் தடைப்பட்டிருக்கும் என்று இலங்கை மின்சார சபை மேலும் குறிப்பிட்டது.
Related posts:
எரிபொருள் நெருக்கடி: ஹெலிகொப்டர் வழங்கப்படாது என இலங்கை விமானப்படை தெரிவிப்பு!
யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதை - சந்தேகத்தில் சிரேஷ்ட மாணவர்கள் 18 பேருக்கு தற்காலிக வகுப்புத் தடை ...
உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துகளைக் கேட்டறியும் நடவடிக்கை இன்றையதினம்...
|
|
|


