அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அரச நிர்வாக அமைச்சு விசேட அறிவித்தல்!
Thursday, November 22nd, 2018
எந்த தடையுமின்றி கடமைகளை நிறைவேற்ற முடியும் என அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அரச நிர்வாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பொன்றை விடுத்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மற்றும் அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் முறையான விதத்தில் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களது நியமனம் தொடர்பில் பிரச்சினைகள் எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பஸ் வண்டிகளில் GPS தொழில்நுட்பம் - அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா
விவசாயிகளுக்கு உரிய முறையில் நீர் வழங்கப்படாமல் மோசடி!
வெளிநாட்டில் இருந்து பெற்ற கடன்களை உறுதி வழங்கியதன்படி செலுத்தாவிட்டால் இலங்கையை முன்னெடுத்துச் செல்...
|
|
|


