நாளை காலை 10 மணிவரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
Wednesday, November 14th, 2018
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இலங்கை நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமயில் இன்றையதினம் கூடியது.
இந்நிலையில் நாடாளுமன்றில் பெரும் குழப்பநிலை காணப்பட்டமையால் சபையை சபாநாயகர் நாளை காலை 10 மணிவரை ஒத்திவைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன விஷேட பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் தற்சமயம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related posts:
யாழில் சூடுபிடித்துள்ள மண் சட்டிகளின் வியாபாரம்!
மாகாண சபைகளின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களுடன் ஜனாதிபதி ரணில் ஆர...
50,000 விவாகரத்து வழக்குகள் விசாரணை - இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு பெரிய எண்ணிக்கையிலான வழக்குகளாக...
|
|
|


