கடும் வரட்சி: 11 மாவட்டங்கள் பாதிப்பு!

Wednesday, September 5th, 2018

நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குருநாகல் அநுராதபுரம் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு வவுனியா கிளிநொச்சி மன்னார் அம்பாறை திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


இந்திய ரிஷவ் வங்கியிடமிருந்து பெற்றுக்கொண்ட 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தியது...
மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் கையாளும் போது ஏற்படக்கூடிய ஒவ்வாமைகளைத் தடுப்பதற்கு விழிப்புணர்வு - உ...
முப்படை வீரர்களின் தினசரி ரேஷன் கொடுப்பனவை 1500 ரூபாவாக அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்!.