கட்சித்தலைவர்கள் கூட்டம் ஆரம்பம் !
Wednesday, November 14th, 2018
பெரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில்சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித்தலைவர்கள் கூட்டம் ஆரம்பித்துள்ளது.
இதன்போது நாடாளுமன்ற அமர்வின் நிகழ்ச்சி நிரல் குறித்து தீர்மானிக்க ப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
Related posts:
யாழ்ப்பாணத்திற்கு அதிவேக நெடுஞ்சாலை - பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்!
இலங்கையில் நடைபெற்ற பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி!
செல்லப் பிராணிகளுக்கு கொரோனா பரிசோதனை - இலங்கையில் அரச கால்நடை மருத்துவர்களின் சங்கத்தின் தலைவர் தெ...
|
|
|


