நாடாளுமன்றம் கலைப்பு – காரணத்தை வெளியிட்டார் அமைச்சர் விமல் வீரவங்ஸ!
Saturday, November 10th, 2018
தற்போது நாட்டில் நிலவும் பிரச்சினைக்குரிய நிலைமையிலிருந்து நாட்டை மீட்கும் நோக்கிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என அமைச்சர் விமல் வீரவங்ஸ தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
இன்று முதல் நாடு முழுவதும் 2 மணி நேர மின் வெட்டு அமுல் - மின்சார சபை!
இந்திய அரசாங்கத்தால் தண்ணீர் பௌசர்கள் அன்பளிப்பு!
சரியான தீர்மானங்களின் காரணமாக ஜனாதிபதியால் 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேமிப்பு - அமைச்சர் நளின்...
|
|
|


