பிரித்தானியாவின் விலகல் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் – சீனா!
Monday, June 27th, 2016
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற பிரித்தானியா எடுத்திருக்கும் முடிவானது, உலகப் பொருளாதாரத்தில் நீண்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சீனா தெரிவித்துள்ளது.
விளைவுகளை கணிப்பது மிகவும் கடினமானது. ஆனால், இன்னும் பத்தாண்டுகள் அவை உணரப்படும் என்று சீன நிதி அமைச்சர் லோவ் ஜிவெய் தெரிவித்திருக்கிறார். இருந்தபோதிலும், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் வாக்கெடுப்பை தொடர்ந்து சந்தைகள் மிகைப்படுத்தியே எதிரெலித்திருக்கின்றன என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இந்த விளைவுகளை பற்றிய புறநிலை பார்வையை உலகம் பெறுவதற்கு முன்னால் அவற்றை அமைதிப்படுத்திவிட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
கனேடிய விமானத்தை இடைமறித்த அமெரிக்க போர் விமானம்
அவுஸ்திரேலியாவில் புயல் மழை !
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், எதிர்வரும் மே மாதம் சீனாவுக்கு விஜயம்!
|
|
|


