சிம்பாபே அணி வரலாற்று சாதனை!
Wednesday, November 7th, 2018
பங்களாதேஷ் – சுற்றுலா சிம்பாபே அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் 151 ஓட்டங்களுக்கு சுற்றுலா சிம்பாபே அணி வெற்றியினை பெற்றுள்ளது.
அதன்படி, பங்களாதேஷில் நடைபெற்ற போட்டியில் சிம்பாபே அணியானது 2001 ஆம் ஆண்டிற்கு பின்னர் பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெஸ்ட் வெற்றியினை ஈட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீண்டும் சங்கக்காரா- ஜெயவர்த்தன!
ICC Hall of Fame விருதிற்காக முரளிதரன் பெயர் பரிந்தரை!
இருபதுக்கு - 20 போட்டியில் விளையாடும் இறுதி 11 வீரர்கள்!
|
|
|


