நாட்டின் மின் உற்பத்தி 60 சதவீதத்தால் அதிகரிப்பு!

Monday, November 5th, 2018

நாட்டில் தற்போது  நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தற்போதைய நிலையில் மின் உற்பத்தி நூற்றுக்கு 60 முதல் 65 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷண ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 6 நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 90 சதவீதத்தை விட அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

பிற்படுத்தப்பட்ட பிரதேசங்களின் தொழில்துறையை ஊக்குவிப்போம் - ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் விந்தன்!
தேங்காய்களின் விலை குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காட்டியிருந்ததாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவிப்...
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அமைச்சர் டக்ளஸ் முயற்சி - சீன அரசினால் வழங்கப்பட்ட அரிசி...