புதிய அமைச்சரவை வெளியாகியது!

Monday, October 29th, 2018

புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய அமைச்சரவையில்

  1. ஆனந்த அளுத்கமகே: சுற்றுலா மற்றும் வனவிலங்கு பிரதி அமைச்சர்.
  1. வடிவேல் சுரேஷ் : பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்
  1. வசந்த சேனநாயக்க: சுற்றுலா மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர்
  1. ஆறுமுகம் தொண்டமான்: மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்
  1. டக்ளஸ் தேவானந்தா: மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வட அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகாரங்கள் அமைச்சர்
  1. பைஸர் முஸ்தபா: மாகாண சபை, உள்துறை, விளையாட்டு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
  1. விஜித் விஜயமுனி சோயோசா: கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமப்புற பொருளாதார அலுவல்கள் அமைச்சர்
  1. டாக்டர் விஜயதாச ராஜபக்ச: கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர்.
  1. ரஞ்சித் சியம்பலாபிட்டிய: மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர்
  1. மஹிந்த அமரவீர: விவசாய அமைச்சர்
  1. மஹிந்த சமரசிங்க: துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்
  1. டாக்டர் சரத் அமுனுகம: வெளிவிவகார அமைச்சர்
  1. நிமல் சிறிபால டி சில்வா: போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்.
  1. மஹிந்த ராஜபக்ஷ: நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர்.


Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106