டோனி நீக்கம்: ரசிகர்கள் அதிர்ச்சி!

Sunday, October 28th, 2018

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி நீக்கப்பட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 0-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றியும், 2-வது போட்டி டையில் முடிந்தது.

இன்று 3-வது ஒருநாள் போட்டி புனே எம்சிஏ ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்கவுள்ளது.

அத்துடன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் இளம் வீரர்களிலும் அணியில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106