அரசாங்க தகவல் திணைக்கள பதில் பணிப்பாளர் நியமனம்!
Saturday, October 27th, 2018
ஜனாதிபதி செயலகத்தின் முக்கிய அறிவிப்பொன்று தற்பொழுது வெளியாகியுள்ளது.
இதற்கமைய ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் நாலக களுவெவ பதில் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
புதிய அரசமைப்பு மிகவும் அவசியம் - கொழும்பு பேராயர் வலியுறுத்து!
அரிசி இறக்குமதி செய்ய ஒருபோதும் அனுமதிக்கப்படாது - வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!
டெங்கு நோயாளர்களுக்கு தடுப்பூசி - தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளதாக அதன் த...
|
|
|


