யாழில் இரு பெண்கள் கைது!
Monday, October 8th, 2018
யாழ்ப்பாணம் – துன்னாலை பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சுற்றிவளைப்பின்போது ஆண் ஒருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில், 115 லீற்றர் கோடா மற்றும் 10 லீற்றர் சட்டவிரோத மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
Related posts:
தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
ஜூலைமுதல் மின்கட்டணம் குறைப்பு தொடர்பில் மின்சார சபை முன்வைத்துள்ள யோசனைகள்!
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை செயலிழக்கச் செய்வதற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள் அனைத்தும் முறி...
|
|
|


