90 அலகுகளுக்கு குறைந்த மின் பாவனையாளர்களுக்கு மின்குமிழ் இலவசம்!
Friday, September 28th, 2018
மின்சாரத்தை 90 அலகுகளுக்கும் குறைவாக பயன்படுத்தும் மின் பாவனையாளர்களுக்கு இலவசமாக எல்.ஈ.டீ மின்குமிழ்களை வழங்க மின்சார சபை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
மின்மானி வாசிப்பாளரினால் ஒக்ரோபர் மாதம் முதல் வீடுகளுக்கே இந்த மின்குமிழ்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
Related posts:
நாட்டில் 39 ஆயிரம் சிறுவர்கள் அபாயகட்டத்தில் : எச்சரிக்கிறது சர்வதேச தொழிலாளர் சம்மேளனம்
கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த ஜப்பானிய அரசு இலங்கைக்கு நிதி உதவி!
5 இலட்சம் இழப்பீடு வழங்கும் பணிகளில் இருந்து விலகிய கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு!
|
|
|


