மத்தியுஸ் விளையாடுவது சந்தேகம்?
Friday, June 24th, 2016
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்தியுஸ் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மத்தியுஸ் இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது போட்டியின் போது உபாதைக்குள்ளானர். நேற்றைய தினம் (23) இவரது உடற்தகுதி பரிசோதனை மெற்கொள்ளப்பட்ட போது 70 சதவீத தகுதிநிலை வெளிப்பட்ட நிலையில், இன்று போட்டிக்கு முன்னர் உடற்தகுதி பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே மெத்தியுஸ் விளையாடுவாரா? இல்லையா? என்பது தெரியவருமென தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
நாம் தகுதியற்றவர்கள் - மேத்யூஸ் வேதனை
சமிந்த எரங்கவிற்கு அனுமதி!
ஐ.பி.எல். போட்டியிலிருந்து ராகுல் வெளியேற்றம்!
|
|
|


