காய்ச்சல் – உத்தரப்பிரதேசத்தில் 79 பேர் பலி!

Friday, September 21st, 2018

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடந்து பரவும் ஒருவகை காய்ச்சல் காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.

அங்கு பெய்த கனமழையை அடுத்தே குறித்த காய்ச்சல் பரவுவதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சலை குணப்படுத்தக்கூடிய தேவையான மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


ஐ.நா தீர்மானத்தை அமுல்படுத்தச் செலவாகும் நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க பயன்...
பாதுகாப்பற்ற சிறுவர்களின் விபரங்களை சேகரிக்க புதிய தரவுத்தளம் - சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவிப...
சுற்றுலாத்துறையின் அதிகபட்ச பங்களிப்பை பெறுவதே அரசாங்கத்தின் நோக்கம் - ஜனாதிபதி ரணில் விக்ரலம சிங்க ...