அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் வீழ்ச்சி!
Wednesday, September 19th, 2018
கொழும்பு பங்குச் சந்தையின் கடந்த 18 மாதங்களின் பின்னர் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 6000 ஐ விட வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இன்றைய பங்குச் சந்தை கொடுக்கல் வாங்கல் முடிவுகளின் படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 5,967.97 ஆக பதுவாகியிருந்தது.
இதற்கு முன்னர், கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 6000 ஐ விட வீழ்ச்சியடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
தூங்கும் பொலிஸார் மீது விரைந்து நடவடிக்கை - ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி!
கொரோனா அச்சுறுத்தலால் யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் கல்வி வலய அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை...
சிறிய மாற்றங்களுடன் முச்சக்கர வண்டிகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - மோட்டார் போக்குவரத்து ...
|
|
|


