சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு?
Wednesday, September 19th, 2018
12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 195 ரூபாவால் அதிகரிக்க வாழ்க்கைச்செலவு குழு தீர்மானித்துள்ளது.
எரிவாயு விலையினை அதிகரிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொண்டு தீர்மானிக்குமாறு இன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது வாழ்க்கைச் செலவுக் குழுவிற்கு அறிவிக்கப்பட்டது.
அதன்படி , 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 195 ரூபாவால் அதிகரிக்க வாழ்க்கைச் செலவு குழு பரிந்துரைத்துள்ளது.
இதேவேளை , பால் மாவின் விலையை 25 ரூபாவால் குறைக்க வாழ்க்கைச் செலவு குழு தீர்மானித்துள்ளது.
Related posts:
உறவுகள் எங்கே? வடக்கில் பேரணி!
கரைநகர் கடற் பரப்பில் சட்ட விரோத கடற் றொழிலில் ஈடுபட்ட இந்திய றோலர் மீன்பிடிப் படகுடன் 6 பேர் கடற்ப...
பெரும் போகத்தில் விவசாயிகளுக்கு மற்றுமொரு இரசாயன உரத்தை இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை - விவசாய அமைச...
|
|
|


