16 கோடி செலுத்தவேண்டும் : மின்சார சபைக்கு நீதிமன்று உத்தரவு!
Tuesday, September 18th, 2018
பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு நிலுவை வரி பணமாக வழங்கப்பட வேண்டிய 16 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை இரண்டு மாத காலப்பகுதியினுள் செலுத்துமாறு இலங்கை மின்சார சபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை மின்சார சபைக்கு எதிராக பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் தொடரப்பட்ட 6 வழக்குகள் மீதான விசாரணை நேற்று(17) கொழும்பு பிரதான நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106