7 பேரை விடுதலை செய்வதில் தவறில்லை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா (வீடியோ இணைப்பு)

Thursday, September 13th, 2018

பாரதத்தின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலையுடன் தொடர்புடைய  7 பேரையும்  மனிதாபிமான முறையில் விடுதலை செய்வதில் தவறில்லை என  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய நாடாளுமன்றக் குழுவினர் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்திய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முழுமையான விபரங்களை அறிய கீழுள்ள இணைப்பை அழுத்தவும் …

Related posts:

அரசின் தொழில் சட்ட ஏற்பாடுகளை மீற எவருக்கும் அனுமதி இல்லை – திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெ...
மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்திய எழுதாரகை படகை அப்புறப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
கடந்த காலங்களில் சரியனவர்களின் வளிகாட்டுதல்களை தமிழ் மக்கள் பின்பற்றாமையாலேயே அவர்களது எதிர் பார்ப்ப...