‘நமது வீட்டுத் தோட்டத்தில் ஆரம்பிப்போம்!’ தேசிய செயற்றிட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கிளிநொச்சியில் முன்னெடுப்பு!

Tuesday, March 29th, 2022

சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்திற்கு அமைய பசுமை புரட்சியை நோக்காக் கொண்ட ‘நமது வீட்டுத் தோட்டத்தில் ஆரம்பிப்போம்!’ எனும்  தேசிய செயற்றிட்டம் இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 20,074 சமுர்த்தி பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு பயனாளர்களுக்கும் தலா 40 வீட்டுத் தோட்ட மரக் கன்றுகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

Related posts:


புகையிலைச் செய்கைக்கு தடை என்றால் அதற்கீடான மாற்றுப் பயிர்ச் செய்கை என்ன? - நாடா ளுமன்றத்தில் டக்ளஸ்...
சரியான தமிழ் அரசில் தலைவராக டக்ளஸ் தேவானந்தாவை ஏற்றுக்கொண்டுள்ளோம் - மகிழ்ச்சியில் கிழக்கு மக்கள் !
நம்பிக்கையையும் மனவுறுதியையும் அதிகரிக்கும் விளையாட்டுப் போட்டிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு தொடரும்...