மக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் : இன்று கடைசி நாள்!

Thursday, September 6th, 2018

2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலுடன் தொடர்புடைய திருத்தங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

அதன்படி, இன்றைய தினத்தினுள் மாவட்ட தேர்தல் செயலகத்திற்குச் சென்று வாக்காளர் பெயர் பட்டியலுக்கான மேன்முறையீட்டை கையளிக்க முடியும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
இன்றுடன் இன்றைய வருடத்திற்கான வாக்காளர் பெயர் பட்டியலுடன் தொடர்புடைய எந்தவித திருத்தங்களும் பொறுப்பேற்கப்படாது என தேர்தல்கள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.

Related posts:


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகை இருநாடுகளின் உறவை பலப்படுத்தியுள்ளது - மலேஷிய பிரதமர்  !
காவல்துறை உத்தியோகத்தர்களின் தவறான நடத்தைகள் தொடர்பில் 118 இலக்கத்தின் ஊடாக பொது மக்கள் முறைப்பாடுகள...
தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து புதிய சட்டமூலமொன்றை உருவாக்க நடவடிக்கை - அமைச்சர் விதுர விக்ரமநா...