அதிக சிறப்பம்சங்களை கொண்ட M535 Wireless Optical Mouse

Friday, June 24th, 2016

நாள் முழுவதும் கணனியோடு இயங்கி கொண்டிருப்பவர்களுக்கு, மேலும் தங்கள் அனுபவத்தை அதிகரிக்கும் விதமாக M535 Wireless Optical Mouse அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் விலை 60 டொலர் ஆகும், இந்த Mouse முழுவதும் programmable என்பதால் இதனை இலகுவாக உங்களால் பயன்படுத்த முடியும்.

சிறப்பம்சங்கள்

இந்த Mouse – இல் உள்ள 3 பட்டன்களும் உங்கள் கைக்கு இலகுவாக அடங்ககூடியதாக இருக்கும்.

மொனிட்டரில் உங்கள் Cursor இருக்கும் போது அந்த cursor positioning தனிப்பட்ட முறையில் காணப்படும்.

இதன் பின்னர், நீங்கள் முன்னர் பயன்படுத்திய Screen – க்கு விரைவில் வந்துவிடலாம்.

சாதாரண பயன்பாடுகள் மற்றும் விளையாட்டு போன்றவற்றிற்கு மாறுபட்ட பொத்தான்களை  பயன்படுத்திக்கொள்ளலாம்.

Mouse பயன்படுத்தாத நேரத்தில் Power Saving Mode – இல் வைத்துக் கொள்ளலாம்.

சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தாமல் சுறுசுறுப்பாக வேலை பார்க்க உதவுகிறது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106