ஓய்வு பெறுகிறார் குக் : இங்கிலாந்து ரசிகர்கள் அதிர்ச்சி!
Tuesday, September 4th, 2018
இந்தியா அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியுடன் ஓய்வு பெற போவதாக இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அலிஸ்டெயார் குக் (Alastair Cook) தெரிவித்துள்ளார்.
33 வயதான அவர் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 12 ஆயிரத்து 254 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன் அவர் தொடர்ந்தும் எசெக்ஸ் (Essex) அணிக்காக விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Related posts:
சங்காவின் அணியை உலுக்கிய பந்து!
நேருக்கு நேர் மோதி விபத்து: கால்பந்து போட்டியில் பரிதபமாக உயிரிழந்த வீரர்!
தொடரை வென்றது இந்தியா!
|
|
|


