முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
Sunday, August 26th, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வின் சகோதரரான சந்திர ராஜபக்சவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளர்.
மெதமுலனையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் வீட்டிற்கு சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வின் சகோதரரான சந்திர ராஜபக்சவின் பூதவுலுக்கு மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அன்னாரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.

Related posts:
தேவைப்படும்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மையை நிரூபிப்பார் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
திருத்த வேலைகளுக்கான படகுகளை கரையேற்ற குருநகரில் புதிய பொறிமுறை - அமைச்சரின் டக்ளஸின் பணிப்புரையில் ...
பேலியகொட மீன் சந்தையில் புதிய சுகாதார நடைமுறைகள் - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
|
|
|
நிலைமாறுகால நீதி நாட்டுக்கு வருமோ தெரியாது ஆனால் நிலைமாறாகால அநீதி எப்போதும் ஓயாது – நாடாளுமன்றில் ட...
தன்னிச்சையாக அமைக்கப்பட்டுள்ள பட்டி வலை, கடலட்டைப் பண்ணைகள் போன்ற அனைத்தும் அகற்றப்படும். - அமைச்சர்...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!


