இருவாரங்களில் மீண்டும் குமுதினி படகுச்சேவை ஆரம்பிக்கும்!
Thursday, August 16th, 2018
குறிகாட்டுவான் நெடுந்தீவு இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த குமுதினி படகு இன்னும் இரண்டு வாரத்திற்குள் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இயந்திரக் கோளாறு காரணத்தினால் பழுதடைந்த இப்படகு ஊர்காவற்றுறைக்கு கொண்டு செல்லப்பட்டு திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் படகு திருத்தும் பணிகள் இரண்டு வாரத்திற்குள் நிறைவு பெற்றுவிடும் என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்தது.
தற்போது நெடுந்தாரகை, வடதாரகை ஆகிய இரண்டு படகுகளுமே நெடுந்தீவுக்கான பயணிகள் சேவை யில் ஈடுபட்டும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெட்டுபுள்ளி முறையில் மாற்றம் - அமைச்சரவை அனுமதி!
அறிவிக்கப்பட்ட தினத்தில் அனைத்து பரீட்சைகளும் திட்டமிட்டபடி நடத்தப்படும் - வடக்கின் மாணவர்கள் மற்றும...
கணக்காய்வு செய்யப்பட்ட அறிக்கைகளை, 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்கத் தவறினால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல...
|
|
|
பழங்களுடன் தொடர்புடைய உற்பத்திக்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி -...
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை பெறுவதற்கு இந்தியாவும் ஜப்பானும் இலங்கைக்கு ஆதரவாக நிற்கும் - இந்திய ...
பொருளாதார நெருக்கடியால் பல சிறுவர்கள் பாடசாலை கல்வியை இடை நிறுத்தியுள்ளனர் -- குடும்ப சுகாதார பணியக...


