எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணி ஆரம்பம்!

Friday, August 10th, 2018

நடைபெற்று முடிந்த 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் 39 பாடசாலைகளில் 428 விடைத்தாள் திருத்த நிலையங்களில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் பணிகளில் 6 ஆயிரத்து 848 ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.

Related posts:

அமைச்சர் சுவாமிநாதனிடம் ஈ.பி.டி.பி. விடுத்திருந்த கோரிக்கையை அடுத்து  திக்கம் வடிசாலை ஆய்வுக்கு 9 பே...
மூடப்பட்ட விமானநிலையங்களை மீண்டும் திறப்பது தொடர்பில் நடவடிக்கை - சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவிப்பு...
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு  விசே...

O/L மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை - பரீட்சைகள் திணைக்களம்!
யாழ்ப்பாணத்தில் வலுவடையும் கொரோனா – இன்று 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது – வைத்தியர் சத்திய...
நாடாளுமன்றத்தினதும் நாடாளுமன்ற உறுப்பினர்களதும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பையும் வலுப்படுத்த பொதுநலவாய ...