அரிசி, இறைச்சி மற்றும் முட்டை மீது கட்டுப்பாட்டு விலை!
Thursday, August 9th, 2018
சம்பா அரிசி மீது கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பது தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கு வாழ்க்கை செலவு குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் சம்பா அரிசியின் விலை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதால் வாழ்க்கைச் செலவு குழுவில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் இரண்டு வாரங்களிற்குள் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை தொடர்பிலும் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது.
Related posts:
புத்தாண்டு காலத்தில் நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய சூழ்நிலை உருவாக...
இலங்கை ஆடை ஏற்றுமதியில் 4.88% வருடாந்த வளர்ச்சிப் பதிவு - ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
நவீன உலகத்துக்கு ஏற்றவாறு விரைவில் புதிய தொழில் சட்டம் - அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவிப்பு!
|
|
|


