பரீட்சை நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு!
Tuesday, August 7th, 2018
க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் பரீட்சை நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்களுக்கும், பிரதேச வினாத்தாள் சேகரிப்பு நிலையங்களுக்கும் தலா மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை வினாத்தாள்களையும், விடைத்தாள்களையும் ஏற்றிச் செல்லும் வாகனங்களுடனும் தலா இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
மூளைக் காய்ச்சல் பரவுவதாக வெளியான தகவலில் உண்மை கிடையாது - சுகாதார சேவைகள் பணிப்பாளர்!
கடற்படையினரால் பார்வை வில்லைகள் அன்பளிப்பு!
நள்ளிரவுமுதல் வழமைக்கு திரும்புகின்றது மின்சார வழங்கல் - மின்சக்தி அமைச்சு!
|
|
|


