வர்த்தக நிலையம் ஒன்றில் பாரிய தீப்பரவல்!
Monday, August 6th, 2018
கொழும்பு – கோட்டை மெலிபன் வீதிப் பகுதியிலுள்ள பைகள் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு 3 தீயணைப்பு வாகனங்கள் சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
விமான படையினருக்கு விசேட பயிற்சி!
கிளி.மருத்துவமனையில் உயிர்காக்கும் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு!
ஜப்பான் உதவியுடனான அபிவிருத்திகள் விரைவில் - ஜனாதிபதியின் செயலாளர்!
|
|
|


