ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்களுக்கு விடுமுறை!
Friday, August 3rd, 2018
ஆடி அமாவாசை தினத்தினை முன்னிட்டு நெல்லியடி வர்த்தக சங்க எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி சனிக்கிழமை (11.08.2018) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக சங்கச் செயலாளர் அறிவித்துள்ளார்.
Related posts:
மக்கள் வங்கியின் நவீனமயப்படுத்தல் தொடர்பான கொள்முதல் குறித்து கோப் குழு அறிக்கை கோருகிறது.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 13 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியுள்ள முக்கிய 7 நிற...
யாழ்ப்பாண பொலிசார் பொதுமக்கள் மற்றும் சட்டத்தரணிகள் மீது ஆதாரமற்ற வழக்குகள் தாக்கல் செய்வதை நிறுத்த ...
|
|
|


